Monday, 22 October 2007

அவுட்சோர்சிங் கம்பெனிகளுக்கு ஆப்பு.!

நம்ம ஊரு நாணய மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறதுனால, பல பிசினஸ் கம்பெனிகள் அடி வாங்குது.!

இதப் படிங்க..

http://www.infoworld.com/article/07/06/07/Indian-outsourcers-hit-by-appreciation_1.html

அன்புடன்,

நெற்றிக்கண்

இந்தியாவும் இருபதுக்கு இருபதும்

அப்துல் கலாம் என்னமோ இந்தியா 2020-ல் சூப்பர் பவர் ஆகும்னு கனவு கண்டாரு.!
அத நம்ம பசங்க தப்பா புரிஞ்சுகிட்டு ட்வெண்டி-ட்வெண்டி மேட்சுல கன்னா பின்னானு ஆடி சரியா ஜெயிச்சுட்டாங்க.!

அன்புடன்,

நெற்றிக்கண்

இது ஒரு இனிய ஆரம்பம்.!

தமிழுக்கும்,தமிழ்மணத்திற்கும் வணக்கம்.!
இது என் முதல் பதிவு.எனினும் எனக்கு பதிவுலகம் பரிச்சயமானதே,வாசிப்பதில்.!

(நம்ம விவேக் சொல்ற மாதிரி.. 'எனக்கு தமிழ்மணத்தைத் தெரியும்..ஆனா. ..:-))

நேரத்தை காரணம் காட்டி இத்துணை நாள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான்,இன்று முதல் விளையாட ஆரம்பிக்கிறேன்.!

வேடிக்கை அலுக்கவில்லை..ஆனால் விளையாடும் ஆர்வம் அதிகரித்து விட்டது.!

மீண்டும் சந்திப்போம்.!


அன்புடன்,

நெற்றிக்கண்