Monday, 22 October 2007

இது ஒரு இனிய ஆரம்பம்.!

தமிழுக்கும்,தமிழ்மணத்திற்கும் வணக்கம்.!
இது என் முதல் பதிவு.எனினும் எனக்கு பதிவுலகம் பரிச்சயமானதே,வாசிப்பதில்.!

(நம்ம விவேக் சொல்ற மாதிரி.. 'எனக்கு தமிழ்மணத்தைத் தெரியும்..ஆனா. ..:-))

நேரத்தை காரணம் காட்டி இத்துணை நாள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான்,இன்று முதல் விளையாட ஆரம்பிக்கிறேன்.!

வேடிக்கை அலுக்கவில்லை..ஆனால் விளையாடும் ஆர்வம் அதிகரித்து விட்டது.!

மீண்டும் சந்திப்போம்.!


அன்புடன்,

நெற்றிக்கண்

No comments: